கொ ரோனா தொற்று – லண்டனில் 30 வயதான ஈழத் தமிழ் ஊடகவியலாளர் ம ரணம்

லண்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. பிரித்தானியாவில் மட்டும் நேற்றுவரை இலங்கையர்கள் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதில் இரண்டு மருத்துவர்களும், இரண்டு...

மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க வடக்கு மாகாண கல்வி அமைச்சால் நடவடிக்கை..! அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ள பகிர்ந்து...

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தரம் 1 தொடக்கம் 13 வரையான சகல பாடங்களுக்குமான சுயக்கற்றல் வளங்களை பெற்றுக் கொள்வதற்கு கீழ் தரப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும். 1. www.edudept.np.gov.lk எனும் இணைய தளத்திற்கு...

நாட்டின் தற்போதைய நிலையில் எவரையும் நம்ப வேண்டாம்! ஜனாதிபதி விசேட அறிவித்தல்…

நாட்டின் தற்போதைய அவசகால நிலையில், தன்னால் கூறப்பட்டதாக போலியான பல தகவல்கள் சில இணையத்தளங்களிலும், தொலைபேசி வாயிலாகவும், ஏனை சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பரப்பப்படுகின்றன. இந்த நடவடிக்கை தவறான கருத்துக்களை சமூகத்தினரிடையே கொண்டு செல்வதனால்...

வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு

வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலயகம் அறிவித்துள்ளது. எனினும் இந்தப் பகுதியில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம்...

இலங்கை மக்களிடம் வைத்தியர்கள் விடுக்கும் முக்கிய கோரிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தாம் கடுமையாக போராடி வருவதாக இலங்கை சுகாதார சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்க வேண்டியது அவசியமாகும் என அவர்கள் கோரியுள்ளனர். நாட்டில்...

இலங்கையின் சில பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

இலங்கையின் சில பகுதிகளில் இன்று மாலை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் பல இடங்களிலும், நீர்கொழும்பு கொச்சிக்கடையிலும் இன்று 4.30 முதல் மறு அறிவித்தல்வரையில் பொலிஸ் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்...

இலங்கை மக்களுக்கு விசேட சலுகைகளை அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய : பொருட்களின் விலைகள் குறைப்பு!!

நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று குறித்து அ ச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சலுகைகளை அறிவித்துள்ளார். அதற்கமைய இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ...

கொரோனா எதிரொலி! சுவிஸர்லாந்து – பிரான்ஸ் உட்பட எட்டு ஐரோப்பிய நாடுகளின் விமானங்களை தடை செய்தது இலங்கை

நாளை நள்ளிரவு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானசேவைகள் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, எதிர்வரும் 2 வார...

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ்! மறு அறிவித்தல் வரும் வரை கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள உத்தரவு

புதிய இணைப்பு.. கொரோனா வைரஸின் தாக்கத்தினால் நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என சற்று முன்னர் வெளியான அறிவித்தல் தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பாடசாலைகளுக்கு...

இலங்கை, லண்டனில் இருந்து தமிழகம் வந்து மோசமான செயலில் ஈடுபட்ட மூன்று தமிழ்ப்பெண்கள்! திடுக்கிடும் பின்னணி

இலங்கை, லண்டன் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள பிரபலமான கோவிலுக்கு திருவிழா நேரத்தில் வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று தமிழ்ப்பெண்கள் வசமாக சிக்கியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பில் திடுக்கிடும்...

Follow us

18,925FansLike
2,507FollowersFollow
16,600SubscribersSubscribe

Latest news