இன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மே3 வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும்...
என்னால் தூ ங்க மு டியவில்லை! அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ ருகிய ஆஸ்கார் தமிழன்...
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் வாடும் மக்களை நினைத்து இரவில் தூங்க முடிவதில்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கவலை தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச இசையமைப்பாளர்களுடன்...
மனிதராக இருந்தால் இ றக்கதான் போகிறோம்! கொ ரோனாவால் உ யிரிழப்பவர்க ளுக்காக விஜயகாந்த் நெகிழ வைக்கும் முடிவு
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய தன்னுடைய கல்லூரியின் ஒரு பாகத்தை எடுத்துக்கொள்ளும்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள்...
சாலையில் கிடக்கும் அழுகிய வாழைப்பழங்களை உண்ணும் கூலித் தொழிலாளர்கள்! கமெராவில் சிக்கிய காட்சி
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில், டெல்லியில் இருக்கும் பிற மாநில கூலித் தொழிலாளர்கள்
சாலையோரம் தூக்கி வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை உண்ணும் அவலநிலைக்குத் தள்ளப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...
லாக்டவுன் மத்தியில் இரவில் திறக்கப்பட்ட நீதிமன்றம்… வெளிநாட்டு காதலியை கரம் பிடித்த இந்திய இளைஞர்
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, மெக்ஸிகோ பெண்ணின் திருமணத்திற்காக இரவில் நீதிமன்றம் திறக்கப்பட்ட சம்பவம் ஹரியானாவில் நடைபெற்றுள்ளது.
ஹரியாணா மாநிலம் ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சன் காஷ்யப். மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பெண்...
தூண்டிலில் சிக்கிய மீனை விழுங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர்.. இறுதியில் க தறிதுடித்து உ யிரிழந்த ப ரிதாபம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வாலிபர் ஒருவர் ஏரியில் பிடித்த மீனை உயிருடன் விழுங்குவது போல் செல்பி எடுக்க முயற்சித்தபோது, மீன் தொண்டைக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது செல்பி மோகத்தில்...
சர்ச் வாசலில் பசியால் அழுதுகொண்டிருந்த 2 மாத ஆண் குழந்தை… அருகில் இருந்த உருக்கமான கடிதம்!
சென்னையில் தேவாலயம் முன்பு 2 மாத ஆண் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு பெண் ஒருவர் விட்டுச் சென்றுள்ளார்.
சென்னை சாஸ்திரி நகர், பத்மநாபா நகர் 5வது குறுக்குத் தெருவில் உள்ள தேவாலயம் முன்பு...
லண்டனில் இருந்து பெற்றோருக்கு போன் செய்து கொ ரோனா நிலவரம் குறித்து கேட்ட 26 வயது இளைஞன்! அடுத்த...
லண்டனில் 26 வயதான இந்திய இளைஞன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் கைதா சதீஷ் (26). இவர் உயர்படிப்புக்காக லண்டனுக்கு கடந்தாண்டு ஜனவரி மாதம் சென்றார்.
இந்நிலையில்...
கொ ரோனா…விதியை மீறிய வெளிநாட்டினருக்கு கொடுத்த வித்தியாசமான த ண்டனை! வெளியான புகைப்படம்
இந்தியாவில் கொரோனாவால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டினர் சிலருக்கு அந்நாட்டில் இருக்கும் பொலிசார் கொடுத்த வித்தியாசமான தண்டனையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு...
பகலில் டாக்டர்.. இரவில் சாலையோர உறக்கம்.. பலரையும் வியக்கவைத்த மருத்துவரின் நெகிழ்ச்சி செயல்..!
கொரோனா வைரஸ் ஆனது அனைத்து நாடுகளிலும், வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பலரும் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்கின்றனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த, அரசு மருத்துவர்...