குட்டி பாப்பு!… ராஜா ராணி புகழ் சஞ்சீவ் வெளியிட்ட அழகிய புகைப்படம்

16558

சமீபத்தில் ஆல்யா மானஸாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், ஆல்யாவின் கணவர் அழகிய புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குழந்தையின் கையை தாங்கி பிடித்திருக்கும் சஞ்சீவ் ,அனைவரும் வீடுகளில் மிகவும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். கொரோனா அச்சத்தில் இந்தியாவே ஊரடங்கு சட்டத்தில் முடங்கியுள்ளது. ஒவ்வொரு பிரபலங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.