கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனுக்கு இணையாக நடித்திருந்தவர் நடிகர் சேதுராமன். இவர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது, இவர் திடீரென நேற்று இரவு 8.45 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். டாக்டர் சேதுராமனின் வயது 35.
இந்த இளம் வயதில் மாரடைப்பால் இறந்துள்ள சம்பவம் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் சோகத்துடன் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Just heard a very very sad news! Noted dermatologist and actor #DrSethuram passed away due to massive heart attack today 8:45 pm. #RIPsethu such a wonderful person, good doctor and an awesome human, gone too fast! pic.twitter.com/q1giYERr7g
— sridevi sreedhar (@sridevisreedhar) March 26, 2020
Sad news. Actor and Doctor Sedhuraman passed away few hours ago due to cardiac arrest. My condolences to his family. RIP pic.twitter.com/SIlkfQ1qm2
— Sathish (@actorsathish) March 26, 2020