மூன்று கொம்புடைய அதிசய காளை மாடு.. இணையத்தில் வைரலாகும் காணொளி..!

887

இந்த உலகில் எத்தனையே உயிரினங்கள் கண்ணுக்கு தெரியாமல் வாழ்ந்து வருகின்றன. அதில் சில உயிரினங்களும் விசித்திரமாகவும் காணப்படுக்கின்றன.

உதாரணத்திற்கு, ரண்டு தலை கொண்ட ஆட்டுக்குட்டி, மனித முகத்துடன் பிறந்த கன்றுக்குட்டி, புறா தலைகொண்ட மீன், இப்படி ஏதாவது ஓன்று சில நேரங்களில் விசித்திரமாக நமது கண்ணுக்கு தென்படுவது உண்டு.

அந்த வகையில், மூன்று கொம்புகளை கொண்ட மாடு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. உகாண்டா நாட்டில் கண்டறியப்பட்ட இந்த அதிசய காளை மாட்டிற்கு மூன்று கொம்புகள் உள்ளது. இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.