வாழைப்பழத் தோல் மூலம் முகம் வெண்மை 3 நாட்களில்..

920

வாழைப்பழத் தோல் மூலம் முகம் வெண்மை 3 நாட்களில் வாழைப்பழத் தோலில் பெரும்பாலான மருத்துவ பயன்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

கைகளிலோ அல்லது பாதத்திலோ முள் குத்தினால் வலி ஏற்படும்.அதை எடுக்க முடியாமல் மருத்துவரிடம் செல்பவர்கள் உள்ளனர். வாழைப்பழத் தோல் இருந்தால் போதும் முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை தடவினால் அந்த இடத்தில் அழுத்தம் குடுத்தால் முள் எளிதில் வெளியே வரும்.

சோரியாஸிஸ் பிரச்சனை:
சோரியாஸிஸ் போன்ற சரும பிரச்சனைக்கு இதனால் சருமம் சிவந்து காணப்படும். இதனால் சருமத்தில் எரிச்சல் உண்டாகும். அந்த இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்த்து வந்தால் எரிச்சல் குணமாகும்.

மருக்கள் குணப்படுத்துதல்:
வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது தேய்த்து மருக்கள் மீது வைத்து ஒரு துணியால் கட்டி இரவு முழுவதும் அடுத்த நாள் காலையில் கழுகினால் மருக்கள் முழுவதுமாக மறைந்து விடும்.

சரும அலர்ஜி:
உடலில் ஏதாவது சின்ன பூச்சி கடித்தால் சருமம் தடித்து எரிச்சல் ஏற்படும். வாழைப்பழத் தோலை ப்ரிட்ஜியில் வைத்து பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் விரைவில் குணமடையும்.

முகப்பரு:
முகப்பருவை எளிதில் குணமாக வாழைப்பழத் தோலில் இருக்கும் என்சைம் சருமத்தின் உள்ள இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பரு குறைந்து தழும்பு ஏற்படுவதை தடுக்கிறது.

வெண்மையான பற்கள்:
மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற இயற்கையான வாழப்பழத் தோலில் இருக்கும் பாஸ் எடுத்து காலையிலும், இரவிலும் வாழைப்பழத் தோலை கொண்டு பற்களை தேயுங்கள்.

காயங்கள்:
உடலில் காயம் எதாவது ஏற்பட்டால் வாழைப்பழத் தோலிலுள்ள பஸை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதற்கு தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள் அதன் தோலை காயத்திற்கு பூசினால் காயம் விரைவில் குணமாகும்.

வீணாய் வீசி எறியும் வாழைப்பழத் தோலில் இவ்வளோ விஷயம் இருக்கிறது. எனவே தோலை தூக்கி போடாமல் இப்படி பயன்படுத்துங்கள்.