பிக் பாஸ் புகழ் லொஸ்லியா தற்போது படு பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.
அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி புகைப்படம் வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்த நிலையில் வெள்ளை ஆடையில் தேவதை போல எடுத்த காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர். அது மட்டும் இல்லை, குறித்த காணொளிக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.