கொரோனாவுக்கு தடுப்பூசி தயார்… இஸ்ரேல் விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

10700

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் நாட்டின் விஞ்ஞானிகள் உருவாக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உலக முழுவதும் 4971 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 134, 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்கும் வகையில் உலக நாடுகள் முழு முயற்சியுடன் செயற்பட்டுவருகின்றனர். மேலும் பல்வேறு நாடுகள் மருந்துகளை தாயாரிக்கும் செயலில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியை தயார் செய்துள்ளதாக இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.

குறித்த சில நாட்களில் கொரோனா வைரஸ் பாதித்த அனைத்து நாடுகளிற்கும் மருந்து வாங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.