சில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்! திகைத்து போன ரசிகர்கள்

901

சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார்.

தற்போது ஸ்ரேயா வளர்ந்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். அவரின் தற்போதைய புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியா இது என்று திகைத்து போய் உள்ளார்கள்.

குறித்த புகைப்படத்தினையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.