தினமும் 600 பேருக்கு இலவசமாக உணவு கொடுக்கும் தமிழனின் சிறிய ஓட்டல்! மில்லியன் இதயங்களை வென்ற காட்சி

448

உலகம் முழுவதும் கொரோனா நோய் தீயாய் பரவுகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி மே மூன்றாம் திகதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மக்கள் வீட்டில் இருக்கின்றனர். பலர் உணவின்றி தவித்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படியான சூழலில் பட்டுக்கோட்டையில் முருகையா ஓட்டலில் இருந்து தினமும் 500லிருந்து 600 பேருக்கு இலவசமாக உணவு அளித்து வருகின்றனர்.

இது மாதிரியான ஓர் சூழ்நிலையில் இவர்களின் சேவை பாராட்டி இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.