மில்லியன் பேரை கிரங்கடித்த தமிழ் பெண்! பாடகிகளே தோற்று விடுவார்கள்…. மில்லியன் பேர் பார்த்த காட்சி

1648

இளம் பெண் ஒருவர் பாடிய பாடல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த பெண்ணின் குரல் பாடகர்களுக்கு சவால் விடும் அளவு உள்ளது.

இந்த காணொளியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். அது மாத்திரம் அல்ல, அவரின் திறமைக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

முயற்சி செய்தால் நிச்சயம் திரைப்பத்தில் பாட அதிக வாய்ப்பு உள்ளது என்பது பல பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.