தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் போட்ட குட்டிஸ்டோரி ஆட்டம்.. அதிர்ந்துபோன இணையவாசிகள்!

2149

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், டிக் டாக் வீடியோ என அனைத்திலும் ரெக்க கட்டி பறக்கும் குட்டி ஸ்டோரி பாடலுக்கு பல்வேறு திரைப்படங்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வந்ததனர்.

இந்நிலையில் தற்போது 90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஆங்கரான அர்ச்சனாவின் மகள் சாரா குட்டி ஸ்டோரி பாடலுக்கு சூப்பராக நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அர்ச்சனாவின் இன்ஸ்டா கமெண்ட் பாக்ஸில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.