த்ரிஷாவுடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன்.. யாரும் இதுவரை பார்த்திராத காட்சி, இதோ

1458

அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த படம் மௌனம் பேசியதே. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.

இதன்பின், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தார்.

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

அதில் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் ரீச் ஆன விளம்பரங்கள் என்றால் போத்திஸ், கோகுல் சாண்டல், என்.ஏ.சி ஜுவல்லர்ஸ், போன்ற விளம்பரங்களை கூறலாம்.

அதில் ஒன்று தான் விவல் சோப் விளம்பரம். இந்த விளம்பரத்தில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆம் இதுவரை நாம் பார்த்திராத ஓர் காட்சி என்று கூட கூறலாம்.

ஆம் இதோ அந்த விளம்பரத்தில் வரும் வீடியோ மற்றும் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்…