தல அஜித் மகளா இது..? நடிகைகளையும் மிஞ்சிய புகைப்படம்… கடும் ஷா க்கில் ரசிகர்கள்

1086

விசுவாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா.

இவருக்கு விசுவாசம் திரைப்படத்திற்கு பின்னர் பல திரைப்படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எப்போதும் இவர் சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

குழந்தை அனிகாவின் புகைப்படம் நடிகைகளுக்கு சவால் விடுவது போல இருக்கிறது. நிச்சயம் சிறந்த ஹீரோயினுக்கு போட்டியாளராக வளம் வருவார் என்பது ரசிகர்களின் கருத்து கணிப்பாக உள்ளது.