காரில் தோழியுடன் இருந்தபடி புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

1159

கொரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் வீட்டிலேயே இருக்கும் சழிப்பை போக்க, ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவதும், சேலஞ்ச் செய்வதும் என வித்தியசமான முறைகளை கையாண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், இலங்கையை சேர்ந்த பிக்பாஸ் லாஸ்லியா சக தோழியுடன் சேர்ந்து, காரை சுத்தம் செய்வதாக கூறி, புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்..