நடிகர் எம்.எஸ். பாஸ்கரா இது? இவ்வளவு அழகா இருக்காரே…! இணையத்தில் லீக்கான இளமைக்கால புகைப்படம்

633

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நடித்த முதல் படத்தின் சில புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் எம்.எஸ். பாஸ்கரும் ஒருவர்.

இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு தான் எம்எஸ் பாஸ்கர் படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் முதன் முதலாக திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருடைய சிறந்த காமெடி, நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது.

இந்நிலையில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.