ரம்யா பாண்டியனின் சித்தப்பா இந்த நடிகரா?.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

375

சினிமாவை பொறுத்தவரை ஒருசில நடிகைகள் ஒருசில படங்களிலையே பிரபலமாகிவிடுகிறார்கள். அந்த வகையில் ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது.

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை எதிர்பாராத வகையில் மகிழ்வித்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகமானார்கள்.

இப்படி, அடுத்தடுத்து பிரபலமாகிவரும் ரம்யா பாண்டியன் பிரபல தமிழ் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகலாம். அண்மையில் ஒரு பங்சன் வீட்டில் எடுத்த புகைப்படத்தில் வித் சித்தப்பா என ரம்யா பாண்டியன் அந்தப் படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஆச்சர்யத்திலேயே உள்ளார்கள்.