ஆக் ரோஷமான வே ட்டையாட வந்த நாய்…. நொடியில் ம ரணித்து உயிர்பெற்ற வாத்து! கிளைமேக்ஸை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க

2494

தன்னை வேட்டையாட வந்த நாயிடம் இருந்து தப்பித்துக்கொள்ள வாத்து ஒன்று தான் இறந்தது போன்று நாடமாடிய காணொளியே இதுவாகும்.

காட்டில் வாழும் மிருகங்கள் அனைத்தும் தங்களது உணவுக்காக வேட்டையாடி கொண்டோ அல்லது மற்ற மிருகங்களுடன் சண்டை போட்டுக் கொண்டோ தான் இருக்கும். இப்படி மிருகங்கள் சண்டையிடும் வீடியோக்கள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாவதும் உண்டு.

இந்நிலையில் வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாயும் வேட்டையாடுவதை அவதானித்திருப்போம். இங்கு வேட்டையாட வந்த நாயிடமிருந்து தப்பித்துக்கொள்ள வாத்து ஆடிய நாடகம் காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.