தெருவில் இறங்கி உதவி செய்யும் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு, புகைப்படத்துடன் இதோ , ரியல் ஹீரோ

762

தமிழ் திரையுலகில் முதலில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் காமெடி நடிகர் யோகி பாபு.

இதன்பின் தனது அயராத உழைப்பினால் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.

சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் முடிந்தது. அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கொரானாவால் அவதி பட்டு வரும் சினிமா ஊழியர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.

ஆம் 1250 கிலோ அரிசி மூட்டையை தனது சினிமா ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார்.