லொஸ்லியாவா இது? எப்படி இருக்கிறார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

1071

ஈழத்து பெண் லொஸ்லியா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

கொரோனா பரவுவதற்கு முன்னர் அடிக்கடி போட்டோஷூட்களை நடத்தி புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

ஆனால், தற்போது உலக நாடுகளே கொரோனா அச்சத்தால் முடங்கியுள்ள நிலையில் அவரின் முதல் படத்தின் பட பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லொஸ்லியா புகைப்படம் ஒன்றினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். அது மட்டும் இல்லை, குறித்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.