இணையத்தில் செம்ம வைரலாகி வரும் அனிகா புகைப்படங்கள், இதோ

537

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் மகளாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான குழந்தை நட்சத்திரம் அனிகா.

அதன்பின் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

மேலும் கடந்த வருடம் மீண்டும் நடிகர் அஜித்திற்கு மகளாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

கடைசியாக இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய குயின் என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்திருந்த அனிகா, அவ்வபோது சிறிது கிளாமராகவும் போஸ் கொடுத்து வருகிறார்.

மேலும், அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..